Tuesday, July 10, 2007

அமெரிக்கா ஏதேச்சதிகார நாடு


பிடல் காஸ்ட்ரோ

அமெரிக்கா ஒரு எதேச்சதிகார கொடுங்கோல் நாடு. 1776-ல் அமெரிக்காவுக்கு சுதந்திரம் வழங்கினார்கள். அது தலை வணங்குவதற்கு உரியது. ஆனால் அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு எனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயல் வஞ்சகம் நிறைந்தது. மிகவும் ஒழுக்கக் கேடானது.

1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்துள்ளேன். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே என்னைக் கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின. எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து நான் தப்பித்துள்ளேன்.

குறிப்பு: மேற்கண்ட இந்தச் செய்தியை 8-7-2007 ஞாயிற்றுக்கிழமை எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் எழுதியுள்ளார்.

2 comments:

சந்திப்பு said...

காஸ்ட்ரோவின் பேச்சை இன்னும் விரிவாக்கி முழுமையாக்கியிருக்கலாம்.... பாராட்டுக்கள்.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் சந்திப்பு அவர்களுக்கு, உங்கள் பாராட்டுக்கு நன்றி. விரிவாக விரைவில் எழுதுவோம்.