எஸ்.கோபி, விவசாயக் கல்லூரி
பவானிசாகர்.
காற்றுக்கும் எனக்கும் சண்டை - உன்
இதயத்தை யார் முதலில்
தொடுவது என்று...!
நான்தான் காற்றுக்கு
விடுக்கொடுத்து விட்டேன் - உன்
மூச்சு திணறக் கூடாது என்பதற்காக.
குறிப்பு: இது போன்ற எஸ்.எம்.எஸ்.களை jayapragash.r@gmail.com என்ற e-mail முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் பெயர், ஊரை அவசியம் குறிப்பிடவும்.
2 comments:
என் மகளுடைய மொபைலிலிருந்து
"பத்து விரல்கள், நவக்கிரகங்கள், எண் திசைகள், ஏழு நிறங்கள், ஆறறிவு, பஞ்ச பாண்டவர், நாற்பருவங்கள், மூன்று தேர்வுகள், இரு பாலினங்கள், ஒரே தோழி அது நீ மட்டும்தான்."
சுல்தான் அவர்களுக்கு நன்றி. இந்த எஸ்.எம்.எஸ் உங்கள் பெயரில் விரைவில் போடப்படும்.
Post a Comment