Sunday, September 30, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


பன்னீர் வாசனைதான்...!
எத்தனை பேருக்கு தெரியும்?
அது பல ரோஜாக்களின்
கண்ணீர் என்று...!


நான் தூங்காமல் தவிக்கிறேன்...!
நீ நிம்மதியாக தூங்குகிறாயோ
இல்லையோ என்று...!

1 comment:

Divya said...

என் வலைப்பதிவில் தங்கள் பின்னூட்டம் கண்டேன், வருகைக்கு நன்றி.

சில தவிர்க்க முடியாத காரணத்தால் தொடர்ந்து பதிவிட இயலவில்லை.