Friday, September 14, 2007

காற்றில் வந்த காதல் கவிதை


அறிவியல் காதல்
ஆக்ஸிஜனின் குறியீடு என்ன
என்று ஆசிரியர் கேட்டார்-நான்
உன் பெயரைச் சொன்னேன்;
மாணவர்கள் சிரித்தார்கள்;
ஆசிரியர் திகைத்தார்;
அவர்களுக்கெல்லாம் தெரியாது
நீதான் என் ஆக்ஸிஜன் என்று.

2 comments:

Divya said...

அருமை, வாழ்த்துக்கள்

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் திவ்யாவுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.