Sunday, November 11, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

7 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

//அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?//

ஆஹா... உங்கள் கற்பனையே கற்பனை.. :)

நிறைய எழுதுங்க. வாழ்த்தூக்கள்!

பாரதிய நவீன இளவரசன் said...

நிறைய எழுத என் இனிய வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?
//

சூப்பர்! சூப்பர்!

cheena (சீனா) said...

அவள் துடித்தால் நாம் உயிர் வாழ முடியாது. கவிதை அருமை.

அதே போல் இன்னொறு கவிதை:

ரோசாப்பூவை பறித்தபோது
குத்திய முள்ளின் காயம்
அவள் வாங்க மறுத்தபோது
வலித்தது.

Divya said...

அருமை ஜெயபிரகாஷ்!

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர்கள் பாரதிய இளவரசன், நாமக்கல் சிபி, சீனா, திவ்யா ஆகியோர் பின்னூட்டத்தில் வாழ்த்தியுள்ளீர்கள் நன்றி.

Unknown said...

அருமையான கற்பனை. நிறைய எழுத என் வாழ்த்துக்கள்!!