Saturday, August 11, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை


உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகின்றேன். கீழ்ப்படிதல், துணிவு, எடுத்த செயலில் விருப்பம் இம் மூன்றும் உங்களிடம் இருந்தால் எதுவும் உங்களைத் தடை செய்யாது.

தம்மிடம் நம்பிக்கை கொள்பவர்களே பெருமையும் வலிமையும் எய்தியுள்ளனர். எந்த நாட்டு சரித்திரத்திலும் என்றைக்கும் காணப்படுவது இதுவே.

5 comments:

மாசிலா said...

நன்றி ஜெயபிரகாஷ் ஐயா. வாழ்க்கையில் முன்னேற துணிவு மனத்தைரியம் இது இரெண்டே போதும்.

மாயா said...

Thanks

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் மாசிலா அவர்களுக்கு, நீங்களும் துணிவுடன் செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் மாயா அவர்களுக்கு, உங்கள் கருத்தை அனுப்பியதற்கு நன்றி.

தறுதலை said...

"நூறு இளைஞர்களை கொடுங்கள். இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்' என்று உரத்து முழங்கியவர்.

இதை முதலில் படிக்கும்பொழுது கவர்ச்சியாக இருந்தது. இப்ப செந்தில் சொல்ற மாதிரி இருக்கு. "மலைய தூக்கி தோள்மேல வைங்க. தாங்கிட்டு நிக்கிறேன்"

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையை என்ன குலம் என்று விசாரித்தவர்தான் இந்த மஹான்.


-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது