எஸ்.எம்.எஸ்ஸில் வந்தவை... தேசியப் பறவையாய் நீ...!
தேசிய மலராய் உன் முகம்..!
உடன் எதற்கு தேசிய விலங்காய்
உன் அப்பா...!
அவள் வீட்டு அடுப்பெரிக்க
உதவியது...!
என் கவிதையின் காகிதங்கள்...!
உன் நெற்றிப் பொட்டு - என்
கவிதையின் முற்றுப்புள்ளி.
நான் காதல் என்னும் கிணற்றில்
விழுந்தேன்...!
அவள் கடைக்கண் என்னும்
கயிற்றை வீசினாள்...!
தூக்கிடவா...? தூக்கிலிடவா...?
No comments:
Post a Comment