எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது...என் உயிர் போனால் அவளுக்கு அழுகை
வருமா என்பது எனக்குத் தெரியாது - ஆனால்
அவளுக்கு அழுகை வந்தால் என் உயிர்
போய்விடும்...!
நான் பிறக்கும்போது அழுதேன் - ஏன்
அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும்
உணர்கிறேன்.
காதலியுங்கள் மனித நேயத்தை!
கைப்பிடியுங்கள் காந்தீயத்தை!
No comments:
Post a Comment